வசாவிளானில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களோடு இடம்பெயர்ந்த பாடசாலையை உரும்பிராயில் கொட்டில்கள் போட்டு மாணவர்களுக்கு கல்வியை இடைவிடாது புகட்டிய எங்கள் முன்னை நாள் அதிபர் திரு ஆ.சி நடராஜா அவர்களின் நினைவுகளைச் சுமந்து வரும் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமே இது..... www.facebook.com/R.C.Nadarajah
உலகெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்கள் எல்லோரும் இந்தப் பக்கத்தில் இணைந்து அவரோடு பழகிய பசுமையான நினைவுகளைப் பகிருங்கள்...
உலகெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்கள் எல்லோரும் இந்தப் பக்கத்தில் இணைந்து அவரோடு பழகிய பசுமையான நினைவுகளைப் பகிருங்கள்...
No comments:
Post a Comment