கலை - விளையாட்டு

வடமாகாணப் போட்டிகளின் தடகளப் போட்டிகளின் .வட மாகாணப் போட்டிகளின் போது  நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற வீரர்கள் முறையே வருமாறு. 19 வயதுப்பிரிவு நீளம்பாய்தல்பெண்-வி.தனுசிகா (மன்னார் அல்மினா மகா வித்தியாலயம்), பி.ஜே.எல்.ஸ்ரெல்லா பீரிஸ் (மன்னார் அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), சி.விதுசிகா (வவு னியா சைவப்பிரகாச மகளிர்கல்லூரி). 11 வயதுப்பிரிவு 100 மீற்றர் ஓட்டம்.பெண்-ஆர்.சலினிதுசார (இளவாலை கன் னியர்மடம்), பாத்திமா ரிசானா (மன்னார் பொத் துவில் றோ.க.த.பா), அ.அனுசலா (கற்கிடந்த குளம் றோ.க.த.பா).ஆண்-தே.சக்தியன் (முருங்கன் மகாவித்தி யாலயம்), அ.ஜொனி ஜோய் (இளவாலை மாரீ சன்கூடல் றோ.க.த.பா.), ஜே.இருதயயூட் (மன் னார் சேவியர்புரம் றோ.க.த.பா). 21 வயதுப் பிரிவு 1500 மீற்றர் ஓட்டம்.பெண்- எஸ்.எழிலரசி (வவுனியா கோவில் குளம் இந்துக் கல்லூரி), ர.துசியந்தி (யாழ்ப் பாணக் கல்லூரி), ச.கஜித்தா (பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி).ஆண்-எம்.ரகுவரன் (வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம்), ம.தினேஸ் (ஊர்கா வற்றுறை சென்.அன்ரனீஸ் கல்லுரி), இ.வினோத் (மன்னார் சென்.அன்னீஸ் மகா வித்தியாலயம்). 11 வயதுப்பிரிவு உயரம் பாய்தல்பெண்-ப.தினேசா (வாதாரவத்தை விக் னேஸ்வரா வித்தி.), யோ.சோபினா (மிருசுவில் றோ.க.த.பா.), சு.கீர்த்தனா (மன்னார் அரிப்பு றோ.க.த.பா). 19 வயதுப்பிரிவு முப்பாய்ச்சல்பெண்-க.சியானி (வயாவிளான் மத்திய மகா வித்தி.), அ.அஜோதா (மகாஜனக் கல்லூரி), ச.பானுசா (யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி).ஆண்-ம.நஜீகரன் (சந்திரபுர ஸ்கந்தவரோ தயா), ஏ.அன்ரன் நிதர்சன் (சென்.பற்றிக்ஸ் கல்லூரி), தி.கோபிராஜ் (உடுப்பிட்டி அமெரிக் கன் மிசன் கல்லூரி).21 வயதுப்பிரிவு 4ஒ400 மீற்றர் அஞ்சல் ஓட்டம்.ஆண்-சென்.அன்ரனீஸ் கல்லூரி, நானா ட்டன் மகா வித்தியாலயம், புதுக்குளம் மகா வித்தியாலயம்.பெண் - பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை, மரு.இராமநாதன் மகளிர் கல் லூரி, வவுனியா சிவப்பிரகாசம் மகளிர் கல் லூரி.21 வயதுப்பிரிவு 5000 மீற்றர் ஓட்டம்பெண்-செல்வராசா எழிலரசி (வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம்), தெ.ரேவதி (அள.அருணோதயக் கல்லூரி), ஆர்.சுதர்சினி; (மன்னார் பிரிகரிகண்டல் றோ.க.த.பா).ஆண்-எம்.ரகுவரன் (புதுக்குளம் மகா வித் தியாலயம்), எம்.அமலீசன் (முருங்கன் மகா வித்தி.), ஜே.அனோஜன் (இணுவில் இந்துக் கல்லூரி). 13 வயதுப்பிரிவு நீளம்ஆண் - எம்.அபியுட்சீம் (மன்னார் சென். சேவியர்), ரி.திலக்ஸன் (வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி), ந.நிஸாந்தன் (முல் லைத்தீவு அருணாசலம் ஜ.டி.பி.பாடசாலை). 15 வயதுப்பிரிவு தட்டெறிதல்ஆண்-க.மதூஸன் (மகாஜனக் கல்லூரி), பி.டினேஸன் (பூம்புகார் கண்ணகிவித்தி.), பி.சிவதர்சன் (அண்ணாநகர் பரமேஸ்வரா). 19 வயதுப்பிரிவு ஈட்டி எறிதல்பெண்-எஸ்.ஜானகி (பருத்தித்துறை பெண்கள் உயர்தரப் பாடசாலை), பா.மாதங்கி (கிளிநொச்சி இந்துக் கல்லூரி), ச.யசோதா (புத் ;தூர் சோமஸ்கந்தா வித்தி). 11 வயதுப்பிரிவு உயரம் பாய்தல்ஆண்-ஜே.ஜெயரூபன் (பூம்புகார் கண்ணகி வித்தி). வி.வினுஸன் (நவாலி மகா வித்தியாலயம்), சி.பகிரதன் (மன்னார் சித்தி விநா யகர் இந்துக் கல்லூரி) 17 வயதுப்பிரிவு தட்டெறிதல்பெண்-செ.சுகன்யா (விக்டோரியாக் கல் லூரி), இ.தர்சிகா (வவுனியா தமிழ் மகாவித் தியாலயம்), த.விதூளனா (பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை). 15 வயதுப்பிரிவு உயரம் பாய்தல் பெண்-ச.பாலதீபன் (அராலி சரஸ்வதி வித்தியாலயம்), ரி.சங்கீதா (சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி), எஸ்.மதுசாலி (நெடுங்குளம் றோ.க. த.பா). 19 வயதுப்பிரிவு 5000 மீற்றர் ஓட்டம்பெண்-ஆர் காவேரி (அருணோதயக் கல் ;லூரி), பெ.விமலதேவி (கிளிநொச்சி பாரதி வித்தியாலயம்), க.விபித்தா (கோட்டை கட்டிய குளம் றோ.க.த.பா).ஆண்-ரி.ஜெகதீஸ் (மன்னார் முருங்கன் மகா வித்தி), பொ.ருஜிந்தன் (பூநகரி மகா வித்தியாலயம்), பி.தியாகரன் அத்தியார் இந் துக் கல்லூரி).17 வயதுப்பிரிவு 400 மீற்றர் தடைதாண்டல்ஆண்-எ.டினோசன். (பரிகரிகண்டல் றோ.க. த.பா), பி.பிரசாத் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), கே.குலசீலன் (வயாவிளான் மத் திய மகாவித்தி). 19 வயதுப்பிரிவு தடைதாண்டல்ஆண்-அ.அமிர்திகன் (புதுக்குளம் மகா வித்தி), ஆர்.திவாகர் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), எஸ்.நந்தலாலன் (அருணோதயக் கல்லூரி). 13 வயதுப்பிரிவு 200 மீற்றர் ஓட்டம்பெண்-எஸ்.மேரிநிலக்னா (இளவாலை கன்னியர்மடம்), பி.விஜிந்தினி (மன்னார் தோட் ;டவெளி றோ.க.த.பா), சு.நிதர்சனா (யாழ். இந்து மகளிர்).ஆண் - எம்.அபியூட்சிம் (மன்னார் சென் சேவியர்), வி.டிலுக்ஸன் (மன்னார் முருங்கன்), ரி.சிந்துஜன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி). 17 வயதுப்பிரிவு 200 மீற்றர்பெண் - ம.கமலினி (வட்டு மத்திய கல் ;லூரி), எஸ்.மேரி ஸ்ரெல்லா (மன்னார் நானாட்டன் மகாவித்தி), ஆர்.தரசுதா (கொக்குவில் இந்துக் கல்லூரி).ஆண்-சி.ஆர்.மடோன் எல்விஸ் (சென்.பற் றிக்ஸ் கல்லூரி), ஏ.எட்வின் ஜோய் (சென்.ஜோன்ஸ் கல்லூரி), ஜெ.ஜனந்தன் (மகாஜ னக் கல்லூரி). 19 வயதுப்பிரிவு 200 மீற்றர்பெண்-ஆர்.ஜக்ஸனா (அருணோதயக் கல் லூரி), கே.லிகஜினி (வவுனியா சைவப்பிரகாச மகளிர்), வி.தனுசிக்கா (அல்மினா மகாவித்தி).ஆண்-ஜி.கஜேந்திரன் (புதுக்குளம் மகா வித்தி), ஜி.சிவேந்திரன் (யாழ்.இந்துக் கல்லூரி), அ.நாகராஜ் (சென்.ஹென்றியரசர் கல்லூரி). 21 வயதுப் பெண்கள் முப்பாய்ச்சல் பெண் - எஸ்.கீர்த்திகா (மகாஜனக் கல ;லூரி), எஸ்.கலைவாணி (வவுனியா சைவப்பிரகாச வித்தி). 19 வயதுப் பெண்கள் தட்டெறிதல் பெண் - ஏ.சியானி) வயாவிளான் மத்திய மகா வித்தி), சி.யசோதா (புத்தூர் சோமஸ் கந்தா), ஜி.சுமித்தா (முல்லைத்தீவு கோட்டை கட்டிய குளம் றோ.க.த.பா). 19 வயதுப்பிரிவு தட்டெறிதல் ஆண்-பி.பானுப்பிரியன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி), சி.விஸ்வகரன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி), யு.சுதீஸன் (செட்டிக்குளம் மத்திய மகா வித்தி). 17 வயதுப்பிரிவு 800 மீற்றர் ஓட்டம்.பெண்-ஜே.ஜெமினி (மன்னார் நானாட்டன்), எஸ்.கஜனி (மூளாய் சைவப்பிரகாசம்), சி.சுதன லோஜினி (பூம்புகார் கண்ணகி வித்தி).ஆண் - ஏ.அனோஜன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி), எஸ்.டினோசன் (பிரிகண்டல் றோ.க.த.பா), செ.சுவேந்திரன் (நெலுக்குளம் மகா வித்தி). 19 வயதுப்பிரிவு 800 மீற்றர் ஓட்டம்பெண்-ஆர்.காவேரி (அருணோதயக் கல்லூரி), ஜி.மேரி ஜெனிற்றா (மன்னார் சென். சேவியர் மகளிர் கல்லுரி), செ.செல்வராஜி (கச்சாய் றோ.க.த.பா).ஆண்-ஜே.றொக்ஸ்ஜோன் (மன்னார் சென். சேவியர் கல்லூரி), எஸ்.பகீரதன் (கிளிநொச்சி முக்கொம்பன்), ஆர்.சந்திரகுமார் (சென்.ஹென்றியரசர் கல்லுரி).21 வயதுப்பிரிவு 800 மீற்றர் ஓட்டம்.எஸ்.எழிலரசி (கோவிற்குளம் மகா வித்தி), ஆர்.துஸியந்தி (வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி), எஸ்.கஜித்தா (பண்டத்தரிப்பு மகளிர் கல்லுரி).ஆண்-ம.தினேஸ் (சென்;.அன்ரனீஸ் கல்லுரி), ஈ.வினோத் (சென்.அன்னீஸ் மகா வித்தி), அ.சதாசகாயநாதன் (அடம்பன் மத்திய மகாவித்தி). 15 வயதுப்பிரிவு ஈட்டி எறிதல் ஆண்-ரி.சதூர்சன் (கிளிநொச்சி கிராஞ்சி றோ.க.த.பா), எஸ்.டிபென்கிறிஸ்ரி (கருண் ;கண்டல் றோ.க.த.பா), ஜே.பீபீற்டியாஸ் (பாத்திமா மத்திய மகாவித்தி). 17 வயதுப்பிரிவு முப்பாய்ச்சல்ஆண் - வி.ஜஸ்மினன் (யாழ்.இந்துக் கல்லூரி), ம.டக்ஸன் (மல்லாகம் மகாவித்தி), ஜி.டிலக்ஸன் (நானாட்டன் மகாவித்தி).