Sunday, March 27, 2016

எமது பாடசாலையில் க.பொ.த (சா.த) - 2015 பெறுபேறுகள்

செல்வி.செ.யசிந்தா 9A

 செல்வன்.மு.ராகுலன் 7A 2C

 செல்வி.பி.பிரியங்கா 6A 3B

 செல்வி.ச.டிலானி 6A 3B

 செல்வி.ம.வைஸ்ணவி 5A B 3C 

செல்வன்.சி.நிதர்ஷன் 5A B 2C S 

செல்வன்.க.பார்த்தீபன் 5A B 2C S

 செல்வி.ச.நிரோஜா 3A 5B S

 செல்வன்.க.அகீபன் 3A 4B C S 

செல்வி.உ.தேனுஜா 3A 2B 3C S

 செல்வி.அ.திவ்வியா 3A 5C S


Tuesday, July 8, 2014

இட மாற்றலாகிச் சென்ற எங்களின் ஆசிரிய முத்துக்கள்

யா. வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் நீண்டகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய 21 ஆசிரியர்கள் அண்மையில் இட மாற்றலாகிச் சென்றனர்.

அவர்களுக்கு கண்ணீருடன் விடை கொடுத்திருக்கிறது பாடசாலைச் சமூகம்.

இவ்வளவு ஆசான்கள் ஒரே நாளில் இடமாற்றலாகிச் சென்றதும் பாடசாலை வரலாற்றில் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எத்தனை எத்தனை சிற்பிகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தெரியுமா?