Tuesday, July 8, 2014

இட மாற்றலாகிச் சென்ற எங்களின் ஆசிரிய முத்துக்கள்

யா. வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் நீண்டகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய 21 ஆசிரியர்கள் அண்மையில் இட மாற்றலாகிச் சென்றனர்.

அவர்களுக்கு கண்ணீருடன் விடை கொடுத்திருக்கிறது பாடசாலைச் சமூகம்.

இவ்வளவு ஆசான்கள் ஒரே நாளில் இடமாற்றலாகிச் சென்றதும் பாடசாலை வரலாற்றில் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எத்தனை எத்தனை சிற்பிகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தெரியுமா?






















Thursday, April 17, 2014

எங்களை கரை சேர்த்த ஓடங்கள்



இன்று என்ன தான் கட்டிடங்களில் வசதியாக கல்வி கற்றாலும் அன்று தென்னோலைக் கொட்டில்களில் படித்ததை மறக்க முடியுமா?